ஸ்டேட் வங்கியில் தங்க நாணயம் விற்பனைஸ்டேட் வங்கியில் தங்க நாணயம் விற்பனை ... மாருதி ஆல்டோ விற்பனையில் முதலிடம் மாருதி ஆல்டோ விற்பனையில் முதலிடம் ...
பிரீபெய்ட் சேனல் அசூரன்ஸ் சேவை : சுபெக்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
13:09

பெங்களூரு : ரெவன்யூ ஆபரேசன் சென்டர் பிரிவில் ஏற்படும் பிரச்னைகளையும் விரைவில் களையும் வகையிலான பிரீபெய்ட் சேனல் அசூரன்ஸ் சொல்யூசனை சுபெக்ஸ் லிமிடெட் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சுபெக்ஸ் லிமிடெட் நிறுவனம், பிசினஸ் சப்போர்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஆபரேசன்களுக்கான சே‌வையை வழங்கும் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதுதொடர்பாக, சுபெக்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புராசசஸ்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அட்வான்ஸ்டு அனலிட்டிக்ஸ் தொழில்நுட்பங்களில் ஏற்படும் பிரச்னைகளை துல்லியமாக அகற்றுவதற்கும், கஸ்டமர் பேமெண்ட் டிரான்ஸ்சாக்சன்களில் ரிப்போர்ட் வழங்குவதற்கும் இந்த சொல்யூசன் பேருதவி புரிவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)