குறைந்தது உணவுபணவீக்கம்குறைந்தது உணவுபணவீக்கம் ... மாருதி கார்கள் உற்பத்தி இடம் மாற்றம் மாருதி கார்கள் உற்பத்தி இடம் மாற்றம் ...
'போலோ'வை விட சிறிய கார் : வோக்ஸ்வாகன் அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
14:52

ஜெர்மனி நாட்டை சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்துக்கு, புனே அருகே தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் போலோ உள்பட பல மாடல் கார்கள், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் விலை குறைந்த சிறிய ரக கார்களுக்கு தான் மவுசு அதிகம் என்பதை வோக்ஸ்வாகன் நிறுவனம் உணர்ந்துள்ளது. இதையடுத்த, போலோ காரை விட சிறிய காரை, உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. புனே தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வோக்ஸ்வாகன் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்களில் 60 முதல் 65 சதவீதம் தான் உள்ளூரில் இருந்து பெறப்படுகிறது. எனவே தான் இந்த கார்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. புதிதாக திட்டமிடப்பட்டுள்ள சிறிய காருக்கு தேவையான உதிரி பாங்களில் 75 சதவீதம் வரை உள்ளூரில் இருந்து பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த காரின் விலை குறைவாகவே இருக்கும். இந்த அளவுக்கு அளவில் சிறியதாகவும், விலையும் குறைவாகவும் இருந்தால் தான் விற்பனையில் முன்னணியில் உள்ள மாருதி ஆல்டோ, வேகன் ஆர், செவர்லே ஸ்பார்க் ஆகிய கார்களுடன் போட்டி போட முடியும் என்ற எண்ணத்தில் வோக்ஸ்வாகன் நிறுவனம் உள்ளது. இந்த கார், அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)