2 பென்ஸ் கார்கள் அறிமுகம்2 பென்ஸ் கார்கள் அறிமுகம் ... தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்பு தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரிப்பு ...
2 பென்ஸ் கார்கள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2011
10:43

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில், முக்கிய இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ்போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.80.9 லட்சம். இந்த காரில் 5.4 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்.யு.வி., கார் என்ற பெருமைக்குரியது. இந்தியாவில் எஸ்.யு.வி., காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, ஜிஎல் 500 காருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பென்ஸ் நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது. உலகளவில் விற்பனையில் உள்ள பென்ஸ் நிறுவனத்தின் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் மாடல்களின் சிறிய ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)