தங்கம் சவரனுக்கு ரூ. 184 சரிவுதங்கம் சவரனுக்கு ரூ. 184 சரிவு ... லிபெர்டி நிறுவன நிகரலாபம் சரிவு லிபெர்டி நிறுவன நிகரலாபம் சரிவு ...
சியட் டயர்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2011
13:18

இந்தியாவில் டயர்கள் விற்பனையில் நான்காவது இடத்தில் இருப்பது சியட் டயர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் டயர்களின் விலையில் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியது. தற்போது மீண்டும் ஒரு விலை உயர்வை அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாக இயக்குனர் அனார்ப் பானர்ஜி கூறுகையில்,' டயர் உற்பத்திக்கு மிக முக்கிய தேவை இயற்கை ரப்பர் தான். இதன் விலை தற்போது கிலோ ரூ.250 என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. எனவே, டயர்களின் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்த மாத இறுதியில் சியட் டயர்களின் விலையில் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)