வர்த்தகம் » பொது
நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது தங்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 மே2011
11:00
சென்னை : தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று ஏற்றமும் மற்றும் இறக்கமும் பெறாமல், தொடர்ந்து நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னை சந்தையில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 2056 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு சிறிது அதிகரித்து ரூ. 2210.5 என்ற அளவிலும் உள்ளது. பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 52770 ஆகவும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ, 56.45 என்ற அளவிலும் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!