சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... ருவாண்டா வளர்ச்சிக்கு உதவும் இந்திய நிறுவனம் ருவாண்டா வளர்ச்சிக்கு உதவும் இந்திய நிறுவனம் ...
உலகின் முதல் ஸ்லிம் ஹார்டு டிரைவ் : சீகேட் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2011
16:30

மும்பை : உலகின் முதல் ஸ்லிம்மான ஹார்டு டிரைவை, சீகேட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹார்டு டிரைவ்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள சீகேட் டெக்னாலஜீஸ் நிறுவனம், இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 320 ஜிபி வெர்சன் ஃகோபிளக்ஸ் ஸ்லிம் போர்டபிள் ஹார்டு டிரைவை இந்தியாவில் அறிமுகப்படு‌த்தியுள்ளது/ ரூ. 4,500 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஹார்டு டிரைவ், 7200 ஆர்பிஎம் டிரைவ் வசதியுடனும், யூஎஸ்பி 3.0 தொழில்நுட்பத்திலான இந்த ஹார்டு டிரைவ் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)