தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு ... சென்செக்ஸ் அதிரடி சரிவு சென்செக்ஸ் அதிரடி சரிவு ...
அரிசி, கோதுமை ஏற்றுமதி : மத்திய அரசு பரிசீலனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2011
12:47

புதுடில்லி: அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7லட்சம் டன்னாக இருந்தது. இந்த ஆண்டு, எட்டு கோடியே, 40 லட்சம் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல, இந்த ஆண்டு, அரிசி உற்பத்தி, ஒன்பது கோடியே, 40 லட்சம் டன் அளவுக்கு இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழக கிடங்குகளில், நிர்ணயிக்கப்பட் அளவான, இரண்டு கோடியே, 10 லட்சம் டன்னை மீறி, நான்கு கோடியே, 20 லட்சம் டன் அளவுக்கு, அரிசி மற்றும் கோதுமை இருப்பு உள்ளது. எனவே, அதிகப்படியான அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாய அமைச்சர் சரத் பவார் உள்ளிட்ட அமைச்சர்கள் கூடி, அரிசி மற்றும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)