வர்த்தகம் » பொது
புதிய வகை நானோ கார்களை அறிமுகப்படுகிறது டாடா மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2011
14:18
புதுடில்லி : சிறிய வகை கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது புகழ்பெற்ற சிறிய வகை காரான நானோ காரில் பல புதிய ரகங்களை 2011-12ம் நிதியாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ரக நானோ கார்கள் டீசல் கார்களாக இருக்கும் என்பதை தவிர பிற விபரங்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் மறுத்துள்ளது. புதிய ரக நானோ கார்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவைகள் நடப்பு நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நானோ ரகங்கள் பெட்ரோல் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. இவைகள் ரூ.1.41 லட்சத்திலிருந்து ரூ.1.97 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!