வர்த்தகம் » பொது
பீட் டீஸல் கார் அடுத்த மாதம் ரிலீஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜூன்2011
14:10
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே, பெட்ரோலில் ஓடும் செவர்லே பீட் காரை விற்பனை செய்து வருகிறது. தற்போது, டீஸலில் ஓடும் பீட் காரை, அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் 1.0 லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். லிட்டருக்கு 24 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.5.5 லட்சம் வரை இருக்கலாம். ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, வோக்ஸ்வாகனின் போலோ, நிஸானின் மைக்ரா, மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ் கார்களுக்கு, செவர்லோ பீட் டீஸல் கார் கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 04,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 04,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 04,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 04,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!