சேவையை விரிவுபடுத்துகிறது கார்ப்பரேசன் பேங்க்சேவையை விரிவுபடுத்துகிறது கார்ப்பரேசன் பேங்க் ... பண்டிகை காலங்கள் வரவுள்ளதால் விசைத்தறி, நூற்பாலை தொழில் சூடுபிடிக்கும் பண்டிகை காலங்கள் வரவுள்ளதால் விசைத்தறி, நூற்பாலை தொழில் சூடுபிடிக்கும் ...
பருப்பு, சர்க்கரை குறைந்தது பொரி கடலை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
04:19

விருதுநகர்: விருது நகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு விலை மூடைக்கு ரூ.100 , பாசிப்பருப்பு ரூ.800 குறைந்துள் ளது. பொரிகடலை மூடைக்கு ரூ.50, கொண்டக்கடலை மூடைக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 2785 லிருந்து 2770 ஆக குறைந்துள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1380 ஆக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணெய் 1170, பாமாயில் 945 ரூபாயாக உள்ளது. நிலக்கடலைப் பருப்பு 4300 லிருந்து 4350 ஆகவும், கடலைப் புண்ணாக்கு மூடை 3000 ரூபாயிலிருந்து 2900 ஆகவும் குறைந்துள்ளது. உளுந்து மூடைக்கு 4900 லிருந்து 4800, சுமார் ரக உளுந்து 4100 லிருந்து 4900, பர்மா பருவட்டு உளுந்து 5100 லிருந்து 4900 ரூபாயாக உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6400 ஆகவும், பர்மா பருவட்டு பருப்பு 6200 ரூபாயாகவும் உள்ளது. துவரை 3800 லிருந்து 3600 ஆகவும், பொடி துவரை 3000 ஆக உள்ளது. துவரம் பருப்பு 5700 லிருந்து 5600 ஆக குறைந்துள்ளது. பொடி துவரம் பருப்பு 4600 ரூபாயாக உள்ளது. பாசிப்பயறு 6400 ஆகவும், லயன் பருவட்டு 3900, சுமார் ரகம் 3700 ரூபாயாக உள்ளது. பாசிப்பருப்பு 5700 லிருந்து 5100, சுமார் ரகம் 5500 லிருந்து 4700 ரூபாயாக குறைந்துள்ளது. மைதா 2180, ரவை 2170லிருந்து 2180 ஆக உயர்ந்துள்ளது. கொண்டைக்கடலை 2700 லிருந்து 2850, பொரிகடலை 2080 லிருந்து 2130 ரூபாயாக உயர்ந்துள்ளது. மிளகாய் புது வத்தல் 8400, சுமார் ரகம் 7500 லிருந்து 8000, முண்டு வத்தல் 7000 லிருந்து 7500 ஆக உள்ளது. சோடை வத்தல் 3200, பழைய சோடை வத்தல் 2400 ரூபாயாக உள்ளது. 'மிளகாய் வத்தல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கடந்த வாரம் போன்றே உள்ளதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)