ஜி.கே.இண்டஸ்ட்ரியல் பார்க் ரூ.250 கோடியில் தொழில் வளாகம் ஜி.கே.இண்டஸ்ட்ரியல் பார்க் ரூ.250 கோடியில் தொழில் வளாகம் ... நாட்டின் அன்னியச் செலாவணி  கையிருப்பு ரூ.7,728  கோடி உயர்வு நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,728 கோடி உயர்வு ...
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
04:23

சென்னை:இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, சென்ற மே மாதத்தில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 989 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 18 சதவீதம் (2 லட்சத்து 69 ஆயிரத்து 488 வாகனங்கள்) அதிகமாகும்.சென்ற மே மாதத்தில் இந்நிறுவனம், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 818 மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 32.15 சதவீதம் (95 ஆயிரத்து 964 வாகனங்கள்) அதிகமாகும்.இந்நிறுவனம், சென்ற மே மாதத்தில், 40 ஆயிரத்து 860 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 36.41 சதவீதம் (29 ஆயிரத்து 954 வாகனங்கள்) உயர்வாகும்.பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சென்ற மே மாதத் தில், ஒட்டு மொத்த அளவில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 849 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட, 19.84 சதவீதம் (2 லட்சத்து 99 ஆயிரத்து 442 வாகனங்கள்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)