ஜூலையில் பணவீக்கம் குறையும்:பொருளாதார கழகம்ஜூலையில் பணவீக்கம் குறையும்:பொருளாதார கழகம் ... டில்லியில் பீர் விற்பனை சரிவு டில்லியில் பீர் விற்பனை சரிவு ...
ரப்பர் விலை உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
13:54

புதுடில்லி : கேரளாவில் பருவமழை தாமதமாக துவங்கி உள்ளதால் இம்மாதம் இயற்கை ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.10 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ இயற்கை ரப்பர் ரூ.226 ஆக உள்ளது. இனி வரும் காலங்களில் இது ரூ.235 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையான பாங்காங்கில் ரப்பர் விலை லோவிற்கு ரூ.234.72 ஆக உள்ளது. மழை காரணமாக தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் ரப்பரின் அளவும் குறைந்ததே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)