வர்த்தகம் » பொது
டில்லியில் பீர் விற்பனை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
14:05
புதுடில்லி : டில்லியில் பீர் விற்பனை கடந்த ஆண்டை விட சரிவடைந்துள்ளது. மே மாதத்தில் டில்லியில் 12.49 லட்சம் கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 15 லட்சம் கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிபரத்தின்படி டில்லியில் கடந்த மாதத்தில் மட்டும் 12,49,474 கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பீர் விலை உயர்த்தப்பட்டதே பீர் விற்பனை சரிவடைந்ததற்கு காரணம் என தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரை பீர் விற்பனை அமோகமாக நடைபெறும் எனவம், தற்போது இந்த மாதங்களில் பீர் விற்பனை சரிவை சந்தித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 05,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 05,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 05,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 05,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!