'சென்செக்ஸ்' 44 புள்ளிகள் உயர்வு'சென்செக்ஸ்' 44 புள்ளிகள் உயர்வு ... இவால்வ் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது என்ஐஐடி இவால்வ் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது என்ஐஐடி ...
சேவையை விரிவுபடுத்துகிறது கார்ப்பரேசன் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2011
08:56

மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான கார்ப்பரேசன் வங்கி, நாட்டில் வங்கிச்சேவையை (குறிப்பாக, வடமாநிலங்களில்) விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மும்பையில் கார்ப்பரேசன் பேங்க் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய கார்ப்பரேசன் வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராம்நாத் பிரதீப் கூறியதாவது, 2011-12ம் நிதியாண்டில், புதிதாக 200 வங்கி கிளைகளை திறக்க தி்ட்டமிட்டுள்ளோம். இதற்காக, புதிதாக 1,200 பேரை பணியமர்த்த உள்ளது. வங்கி சேவை நாடுமுழுவதும் விரிவுபடுத்த உள்ளதாகவும், குறிப்பாக நாட்டின் வடமாநிலங்களில் சேவை‌யை ‌பெருமளவில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.வெளிநாடுகளில் சேவை விரிவாக்கம் குறித்த இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும், ஆப்ரிக்க கண்டத்தில் மட்டும் 4 முதல் 5 கிளைகளை திறக்க உள்ள‌தாக அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)