மேலும் 10 லட்சம் பருத்தி பொதிகள்  ஏற்றுமதி செ#ய மத்திய அரசு அனுமதிமேலும் 10 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செ#ய மத்திய அரசு அனுமதி ... சுõகுபடி பரப்பளவு அதிகரிப்பால் பாசுமதி அரிசி விலை குறையும் சுõகுபடி பரப்பளவு அதிகரிப்பால் பாசுமதி அரிசி விலை குறையும் ...
மத்திய அரசு 16 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2011
23:55

மும்பை: மத்திய அரசு, 924 கோடி ரூபாய் மதிப்பிலான, 16 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில், ஸ்டார் நியூஸ் பிராட்காஸ்டிங் மற்றும் எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.இந்தியாவில், அன்னிய @நரடி முதலீடு தொடர்பாக வந்த, 38 விண்ணப்பங்களை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு கழகம் பரிசீலனை செய்தது. முடிவில், 16 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 14 விண்ணப்பங்கள் மீதான முடிவு ஒத்தி வைக்கப்பட்டது. ஏழு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு விண்ணப்பம் மட்டும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்Œகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)