ஜம்மு காஷ்மீரில் 3ஜி சேவையை துவக்கியது ஏர்டெல்ஜம்மு காஷ்மீரில் 3ஜி சேவையை துவக்கியது ஏர்டெல் ... பீடி தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு : அமைச்சரவை ஒப்புதல் பீடி தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு : அமைச்சரவை ஒப்புதல் ...
மைக்ரோ பென்ஷன் திட்டம் : நபார்டு வங்கி அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2011
13:39

மதுரை: நபார்டு வங்கியின் சார்பில் ஏழைகளுக்கான மைக்ரோ பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. யு.டி.ஐ., இன்வெஸ்ட் மைக்ரோ பென்ஷன் சர்வீஸ் இணைந்து வழங்கின. வங்கிப் பொது மேலாளர் எஸ்.கே. காலே துவக்கி வைத்து பேசுகையில்,'' இந்தியாவில் நான்கு மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக துவக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மற்றும் கடலூரில் இது செயல்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஏழைகள், விவசாயக் குழு உறுப்பினர்கள் 5000 பேர் இணைக்கப்பட்டு, மைக்ரோ பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படும்'', என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)