ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... டாட்டா ஏ.ஐ.ஜி லைப் நிகர லாபம் ரூ.52 கோடி டாட்டா ஏ.ஐ.ஜி லைப் நிகர லாபம் ரூ.52 கோடி ...
விருதுகளை அள்ளியது ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2011
16:48

சென்னை : சிறந்த நம்பகமான காம்பாக்ட் கார் மற்றும் 2010ம் ஆண்டின் சிறந்த காம்பாக்ட் கார் விருதை ஸ்பார்க் காரும், சிறந்த நம்பகமான பிரீமியம் காம்பாக்ட் கார் விருதை செவ்ரோலெட் அவியோ யு-விஏ ஹேட்ச்பேக் காரும் வென்றுள்ளதாக ஜெனரல் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவன துணை தலைவர் பாலேந்திரன் கூறியதாவது, வாகனங்களின் நம்பகத்தன்மை மற்றும் தரம் குறித்த ஆயவிலான அடிப்படையில் ஜேடி பவர் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த கார்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. தங்கள் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வாகனத்தின் தரம், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி உள்ளிட்ட காரணிகளைக் கொண்டே தாங்கள் விருது வழங்கி வருவதாகவும், இந்த விருதை பெற்றதன் மூலம் செவ்ரோ‌லெட் கார்களுக்கு மக்களிடையே நன்மதிப்பு உள்ளது புலனாகி உள்ளதாக ஜேடி பவர் நிறுவனம் தெரிவித்துள்ள‌தாக அவர் அதை மேற்‌‌கோள் காட்டியுள்ளார். தற்போது வழங்கி வரும் சேவையை மேம்படுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தன்பால் ஈர்க்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தற்போதைய அளவில் செவ்ரோலெட் கேப்டிவா, ஆப்ட்ரா, குரூஜ், அவியோ, அவியோ யு - விஏ, ஸ்பார்க், பீட் மற்றும் டவேரா கார்களை வர்த்தகம் செய்து வருகிறது. குஜராத் மாநிலம் ஹலோல் யூனிட்டிலும், மகாராஷ்டிரா மாநிலம் தாலேகான் யூனிட்டிலும் இந்த கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)