ஹைபிரிட் கார் உற்பத்தியை விரிவுபடுத்துகிறது ஃபோர்டுஹைபிரிட் கார் உற்பத்தியை விரிவுபடுத்துகிறது ஃபோர்டு ... தங்கம் விலை சற்று அதிகரிப்பு தங்கம் விலை சற்று அதிகரிப்பு ...
கோமட் டெக்னாலஜீசை தன்வசப்படுத்துகிறது குளோடைன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
11:25

புதுடில்லி : இ-கவர்னன்ஸ் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான கோமட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை தன்வசப்படுத்த உள்ளதாக முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான குளோடைன் டெக்னோசர்வ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, குளோடைன் டெக்னோசர்வ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோமட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் இ-கவர்னன்ஸ் சேவையிலும் தங்கள் நிறுவனம் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தங்கள் நிறுவனம் மற்ற பிரிவுகளிலும் முன்னணி நிறுவனமாக விளங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலைமதிப்பு இன்னும் முடிவாகவில்லை என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)