தங்கம் விலை சற்று அதிகரிப்புதங்கம் விலை சற்று அதிகரிப்பு ... கல்விக் கடன் வட்டி : உயர்த்தியது ஐடிபிஐ வங்கி கல்விக் கடன் வட்டி : உயர்த்தியது ஐடிபிஐ வங்கி ...
அளவில்லா இசைச் சேவை : டாடா போட்டான் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
13:03

கொச்சி : டாடா போட்டான் பிளஸ் டேட்டா கார்டு உபயோகிப்பாளர்கள், அளவில்லா இசைச் சேவையை பெறுவதற்கு வசதியாக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், டாடாபோட்டான் மியூசிக் என்ற பெயரில் பிரத்யேக இணையதளத்தை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த சேவை, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் இசை நிகழ்ச்சிகளை வீடியோ வடிவில் பார்க்கவும், ஒலி வடிவில் கேட்கவும், விரும்பிய நேரத்தில் பார்க்கவும், கேட்கவும் வசதியாக அதனை டவுண்லோடு செய்யும் வகையிலான சே‌வையை வழங்குகிறது. ஏர்டெல், எம்டிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டேட்டா கார்டு வர்ததகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அளவில்லா இசைச் சேவையை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை தங்கள் நிறுவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. ரிங்டோன், வால்பேப்பர், ஹிந்தி பாடல்கள், பக்தி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சேவைகளையும் இதில் பெறலாம் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)