வர்த்தகம் » பொது
உணவு பணவீக்கம் 7.61% ஆக குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
12:57
புதுடில்லி: ஜூலை மாதத்தின் இரண்டாவது வார முடிவில், நாட்டின் உணவு பணவீக்கம் 7.61 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவு பணவீக்கம் 7.78 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 வாரங்களாக உணவு பணவீக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உணவு தானியங்களின் விலைகள் ஆண்டிற்கு சராசரியாக 9 சதவீதம் வரையும், காய்கறிகளின் விலை 8.74 சதவீதம் வரையிலும் குறைந்துள்ளது. குறிப்பாக உருளைக்கிழங்கு விலை 2.13சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் மற்ற உணவுப்பொருட்களின் விலை கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!