வர்த்தகம் » பொது
தயாநிதி ராஜினாமா: சன் டி.வி., பங்குகள் விலை சரிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
14:59
மும்பை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, சன் டி.வி., பங்குகள் 5 சதவீதம் வரை சரிந்தன. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை ரூ. 330 ஆக இருந்த சன் டி.வி., பங்குகள் ரூ. 307.05 ஆக சரிந்தது. இதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டியில் ரூ. 310க்கு துவங்கிய பங்கு விலை ரூ. 305 ஆக குறைந்தது. மேலும் சன் டி.வி.,க்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த நிதி பரிவர்த்தனை தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க ஆரம்பித்துள்ளதால், சன் டி.வி.,யின் பங்குகள் மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!