உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு விலை உயர்வுஉளுந்தம் பருப்பு, கடலை பருப்பு விலை உயர்வு ... இன்று ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் ...
உலகளவில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2011
16:05

புதுடில்லி : உலகளவில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க உள்ளதாக சர்வதேச தங்கம் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.23,465 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தொடர்ந்து தங்கத்தின் விலை பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் வர்த்தக பரிவர்த்தனை கழகத்தின் கணக்கீட்டின்படி அக்டோபர் மாத டெலிவரியின் போது 10 கிராம் தங்கம் ரூ.269 உயர்ந்து ரூ.23,465 ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் மாத டெலிவரி கணக்கின்படி 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிரித்து ரூ.22935 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)