241 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து இந்தியா சாதனை: மன்மோகன் சிங்241 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்து இந்தியா சாதனை: மன்மோகன் சிங் ... தரை விரிப்புகள் ஏற்றுமதி181 சதவீதம் வளர்ச்சி தரை விரிப்புகள் ஏற்றுமதி181 சதவீதம் வளர்ச்சி ...
கோவையில் ஹோம் பேஷன் எக்ஸ்போ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2011
16:36

கோவை : கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பத்மாவதி கல்சுரல் சென்டரில், 'ஹோம் பேஷன் எக்ஸ்போ' கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியில் வீட்டு உபயோக பொருட்கள் இடம்பெறுகின்றன. பட்டர்ப்ளை, ஏபிடி மாருதி, பேரி ஸ்னோ, பென்ட்டோ, கவின்கேர், நரசுஸ் கபே, சுப்ரீம் பிட், ஹின்வேர் போன்ற முன்னணி நிறுவனங்களின் பொருட்களை சலுகைகளுடன் வாங்கி செல்லலாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 11.00 மணி மெஹந்தி வரைதல் மாலை 4.00 மணி எம்பிராய்டரி மற்றும் 5.00 மணிக்குகேள்வி - பதில் போட்டி நடைபெற உள்ளது. கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணம் எதுவும் இல்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)