வர்த்தகம் » பொது
ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் எப்.பீ.சி.ஈ. திட்டத்திற்கு கிரிசில் குறியீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
00:07
சென்னை: ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் நிறுவனத்தின் போக்கஸ்டு புளு சிப் ஈக்யுட்டி பண்டு' என்ற பரஸ்பர நிதி திட்டம், கிரிசில் நிறுவனத்தின் சிறந்த வருவாய் தரும் திட்டங்களின் தர வரிøŒ பட்டியலில், முதல் இடத்திற்கு @தர்வு செய்யப்பட்டுள்ளது.'போக்கஸ்டு புளு சிப் ஈக்யுட்டி பண்டு' திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதி, மிகப் பெரிய சந்தை மதிப்பு கொண்ட 20 புளு சிப் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்கு Œõர்ந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. காலவரையறையற்ற இத்திட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு, நல்ல அளவில் முதலீட்டாளர்களுக்கு வருவாய் வழங்கி வருவதையொட்டி, இப்பிரிவில், சிறந்த பரஸ்பர நிதி திட்டம் என்ற தரச் சான்றை கிரிசில் நிறுவனம் வழங்கியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!