ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம்ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் ... ஏற்ற இறக்‌கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்‌கத்தில் தங்கம் விலை ...
உலக வர்த்தக நகரங்கள்:துபாய்க்கு 9வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
12:12

துபாய் : உலகின் மிகப் பெரிய 10 வர்த்தக நகரங்கள் பட்டியலில் துபாய் 9வது இடத்தில் உள்ளது. உலகில் உள்ள சுமார் 56 சதவீதம் மிகப் பெரிய கம்பெனிகள் துபாயில் இருந்து இயங்கி வருகிறது. சி.பி.ஆர்.இ., நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகின் 101 நாடுகளைச் சேர்ந்த 232 நகரங்களின் 280 மிகப் பெரிய கம்பெனிகள் துபாயில் தடம்பதித்து இயங்கி வருகின்றன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹாங்காங் (68.2 %) நகரமும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே சிங்கப்பூர்(67.5 %) மற்றும் டோக்கியோவும்(63.9 %), 4வது இடத்தில் லண்டனும்(63.2 %), 5வது இடத்தில் சாங்காய் (61.4%)நகரமும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)