உணவு பணவீக்கம் 7.58% ஆக சரிவுஉணவு பணவீக்கம் 7.58% ஆக சரிவு ... ஹீரோ ‌ஹோண்டா நிகரலாபம் 14% உயர்வு ஹீரோ ‌ஹோண்டா நிகரலாபம் 14% உயர்வு ...
நாட்டின் உணவு பணவீக்கம் 7.58% ஆக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
14:55

புதுடில்லி : ஜூலை 09ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 7.58 சதவீதமாக சரிவடைந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை சரிவடைந்ததை அடுத்து இந்த வாரத்திற்காக உணவு பணவீக்கம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் உணவு பணவீக்கம் 8.31 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் நாட்டின் உணவு பணவீக்கம் 19.52 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி ஜூலை 09ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை 19.68 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பாலின் விலை 10.76 சதவீதமும், முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் 8 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)