குறைந்தது மீன் ஏற்றுமதி: கம்பெனிகள் திணறல்குறைந்தது மீன் ஏற்றுமதி: கம்பெனிகள் திணறல் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு ...
ஆக்சிஸ் வங்கி நிகரலாபம் 27% உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
11:34

மும்பை : தனியார் துறை நிறுவனமான ஆக்சிஸ் வங்கியில் காலாண்டு நிகரலாபம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.942 கோடி லாபம் ஈட்டி உள்ளது. இவ்வங்கியின் கட்டண வருமானமும் 42 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் கட்டண வருமானம் மூலம் மொத்தம் ரூ.1057 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.741.88 கோடியை மட்டுமே இவ்வங்கி லாபமாக பெற்றுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் பெற்ற மொத்த லாபம் ரூ.6049 கோடி ஆகும். இவ்வங்கி பங்குகள் 4.55 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதும் இவ்வங்கியின் வருமானம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)