எரிபொருள் விலை உயர்வு: ரூ. 123 கோடி நஷ்டத்தில் ஜெட் ஏர்வேஸ்எரிபொருள் விலை உயர்வு: ரூ. 123 கோடி நஷ்டத்தில் ஜெட் ஏர்வேஸ் ... வரத்து  குறைவால் டின்னுக்கு15 ரூபாய் உயர்ந்தது பாமாயில்:டன்னுக்கு ரூ. 500 குறைந்தது  வத்தல்   வரத்து குறைவால் டின்னுக்கு15 ரூபாய் உயர்ந்தது பாமாயில்:டன்னுக்கு ரூ. 500 ... ...
விலைக்கு வருகிறது டெக்கான் சார்ஜர்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2011
16:45

மும்பை: பிரபல டெக்கான் கிரானிகிள் நிறுவனம் தனது ஐ.பி.எல்., டுவென்டி-20 அணியான டெக்கான் சார்ஜர்சை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆஸி.,யின் பெர்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விகாஸ் ராம்பால் மற்றும் இந்தியாவின் அதானி குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டெக்கான் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு இதில் பாதியளவு தொகை கொடுத்து டெக்கான் சார்ஜர்ஸ் விலைக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மலேசிய ஆயில் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனமும், டெக்கான் சார்ஜசை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து டெக்கான் நிர்வாகிகள் யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)