கடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.2.53 லட்சம் கோடிகடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய ... ... 40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல் 40 புதிய மாடல்களை அறிமுகம் செய்கிறது மேக்ஸ் மொபைல் ...
வீட்டு விலையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2011
14:00

புதுடில்லி : குறைந்த அளவு சிமெண்ட், செங்கல்,கம்பி ஆகியவற்றை பயன்படுத்தி குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டு அறைகள், அடுப்பங்கறை,கழிப்பறை கொண்ட 25 சதுர மீட்டர் கொண்ட வீடு கட்டுவதற்கான செலவு ரூ.1.85 லட்சம் மட்டுமே ஆகும். புதிய தொழில்நுட்பங்களுடன் அதிக விரைவாக வளர்ந்து வரும் கட்டிட தொழில்களுக்கு ஏற்ப வீடு கட்டுவதற்கான செலவை 20 சதவீதம் வரை குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)