வர்த்தகம் » பொது
கச்சா எண்ணெய் விலை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2011
10:07
சிங்கப்பூர் : ஒரே இரவில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்தில் அதிகமாக குறைந்துள்ளது. நியூயார்க்கின் செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 92 சதவீதம் சரிந்து 85.71 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதே போன்று பிரன்ட் நார்த் ஸீ பகுதி செப்டம்பர் மாத டெலிவரி கணக்கின்படி கச்சா எண்ணெய் விலை 13 சதவீதம் சரிந்து 107.12 டாலர்களாக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 05,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!