கொடைக்கானலில் இங்கிலாந்து ஆப்பிள்கொடைக்கானலில் இங்கிலாந்து ஆப்பிள் ... நிறுவனச் செய்திகள் நிறுவனச் செய்திகள் ...
எஸ்கார்ட்ஸ் நிகரலாபம் 71 % சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2011
16:50

புதுடில்லி : டிராக்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகரலாபம் 71.16 சதவீதம் சரிந்துள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.13.2 கோடி லாபம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் 45.83 ‌கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை விகிதமும் 9.58 சதவீதம் குறைந்துள்ளது. விற்பனை விகித லாபம் ரூ.806.21 கோடியிலிருந்து ரூ.728.96 கோடியாக சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)