சரிவுடன் தொடங்கியது வர்த்தகம்சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் ... மகேந்திர நிறுவன நிகரலாபம் 8% உயர்வு மகேந்திர நிறுவன நிகரலாபம் 8% உயர்வு ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
14:08

சென்னை : உலக பங்குச் சந்தைகள், கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440ம், பார் வெள்ளி விலை ரூ.2340ம் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டி உள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2357 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.25210 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.18856 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70 க்கும், பார் வெள்ளி விலை ரூ.60490 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)