அதளபாதாளத்திற்கு செல்லும் ஆசிய பங்குச் சந்தைகள்அதளபாதாளத்திற்கு செல்லும் ஆசிய பங்குச் சந்தைகள் ... ஜூன் மாதத்தில் தேயிலை உற்பத்தி 10 % அதிகரிப்பு ஜூன் மாதத்தில் தேயிலை உற்பத்தி 10 % அதிகரிப்பு ...
அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் சீனாவிற்கு 6வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
16:57

ஹாங்காங் : உலகளவில் அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் சீனா 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் உள்ள தங்கத்தின் அளவு 1051.1 டன் ஆகும். உலக தங்க கழக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மொத்த தங்கத்தில் எட்டில் ஒரு பங்கு ஆகும். இப்பட்டியலில் 8133.5 டன் தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 3406.8 டன் தங்கத்துடன் ஜெர்மனி 2வது இடத்திலும், 3005.3 டன் தங்கத்துடன் இத்தாலி 3வது இடத்திலும், 2435.4 டன் தங்கத்துடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 08,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)