எல்.ஐ.சி. ஹவுசிங் நிறுவனம் வீட்டு கடனுக்கான வட்டி அதிகரிப்புஎல்.ஐ.சி. ஹவுசிங் நிறுவனம் வீட்டு கடனுக்கான வட்டி அதிகரிப்பு ... கட்டமைப்பு துறை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் அன்னிய தனி நபர்கள் முதலீட்டிற்கு அனுமதி கட்டமைப்பு துறை சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் அன்னிய தனி நபர்கள் ... ...
ரிலையன்சின் '3ஜி ‌டேப்லெட்' கம்ப்யூட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2011
00:04

மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மலிவு விலையில், '3 ஜி @டப்லெட்' கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியாவில் '@டப்லெட்' எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர் சந்தை சூடுபிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் '3 ஜி' வசதி, 10 அங்குல திரை, 64 ஜி.பி., நினைவாற்றல் திறன் கொண்ட 'ஐபேட் 2' @டப்லெட் சாதனத்தின் விலை 39 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் உள்ளது. ஏழு அங்குல திரை கொண்ட 'பிளாக்பெரி பி@ள புக்' சாதனம், 37 ஆயிரத்து 990 ரூபாய்க்கும், இ@த அளவு திரையுடன் 32 ஜி.பி., நினைவகம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் '@கலக்சி' 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.டெல் நிறுவனத்தின் 7 அங்குல 'ஸ்ட்ரீக்' '@டப்லெட்' சாதனம் 23 ஆயிரத்து 900 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்திய சந்தையில் 'ஆலிவ் @பட்' @டப்லெட் கம்ப்யூட்டர் தான், 14 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் மலிவு விலையில் கிடைக்கிறது.இந்த சந்தையை கைப்பற்றும் @நாக்கத்துடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 12 ஆயிரத்து 999 ரூபாய்க்கு @டப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் இசட்.டி.ஈ நிறுவனத்திடமிருந்து தருவிக்கப்படும் இந்த @டப்லெட் சாதனத்தில், 7 அங்குல திரை, வை-பை, '3 ஜி', 32 ஜி.பி., நினைவாற்றல் திறன், 2 மெகா பிக்சல் கொண்ட இரு @கமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஜிஞ்சர் பிரெட் 2.3 இயக்கத் தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சாதனம், ரிலையன்சின் '3 ஜி' @சவையுடன் கிடைக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)