மணப்புரம் பைனான்ஸ் ரூ.750 கோடிக்கு கடன் பத்திர வெளியீடுமணப்புரம் பைனான்ஸ் ரூ.750 கோடிக்கு கடன் பத்திர வெளியீடு ... 18 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி 18 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி ...
ரிலையன்ஸ் கம்யூனி., பிராட்பேண்ட் கட்டணம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
00:05

சென்னை: தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், அனில் அம்பானி குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பிராட்பேண்ட் என்று அழைக்கப்படும் அகண்ட அலைவரிசைக்கான சேவைக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் (கேரளா மற்றும் தமிழ்நாடு) ராகேஷ் சிங் கூறுகையில், 'இந்திய பிராட்பேண்ட் சேவையில் நிறுவனம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ரிலையன்ஸ் நெட் டேட்டா கார்டு மற்றும் ரீசார்ஜ் கட்டணம், 1,929 ரூபாயிலிருந்து, 1,399 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெட் கனெக்ட் கட்டணம் 999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.இந்நிறுவனம் தமிழ கத்தில் கடந்த ஒரு மாதத் தில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிராட்பேண்ட் விற்பனை மையங்களை திறந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)