முதல் காலாண்டில் அரசு பொதுக் கடன் ரூ.31,49,996 கோடிமுதல் காலாண்டில் அரசு பொதுக் கடன் ரூ.31,49,996 கோடி ... பங்குச் சந்தையில் மீண்டும் கடுமையான சரிவு பங்குச் சந்தையில் மீண்டும் கடுமையான சரிவு ...
தங்கம் விலை விர்ர்ர்...: சவரன் ரூ.20 ஆயிரத்தை தொட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2011
16:03

சென்னை : வாடிக்கையாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு தங்கம் விலை இன்று சிகரத்தை தொட்டுள்ளது. காலையில் ரூ.19984 ஆக இருந்த ஒரு சவரன் தங்கம் மாலையில் மேலும் உயர்ந்து ரூ.20 ஆயித்தை கடந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2498 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26720 ஆகவும் இருந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.19984 க்கு விற்பனையானது. மாலை நேர வர்த்தகத்தின் போது தங்கம் விலை மேலும் உயர்ந்து ஒரு கிராம்(22 காரட்) ரூ.2504 ஆகவும், 24 காரட் ரூ.26785 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.20032 க்கு விற்கப்படுகிறது. இதே போன்று காலையில் ரூ.65.55 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.65 ஆகவும், ரூ.61270 ஆக இருந்த பார் வெள்ளி விலை ரூ.61340 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)