பதிவு செய்த நாள்
19 ஆக2011
00:28
சென்னை: மாருதி ”‹கி நிறுவனம்மேம்படுத்தப்பட்ட 'ஸ்விப்ட்' கார் உற்பத்தியை மாதத்திற்கு, 17 ஆயிரம் என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பொதுமேலாளர் (வர்த்தக பிரிவு) ம@னாகர் பட், சென்னையில் புதிய 'ஸ்விப்ட்' காரை அறிமுகப்படுத்திபேசியதாவது :கடந்த 2005ம் ஆண்டு 'ஸ்விப்ட்' கார் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 ஆண்டுகளில் 6 லட்ம் கார்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது கூடுதல் வதிகளுடன் புதிய 'ஸ்விப்ட்' கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் காரின் விலை 4 லட்த்து 39ஆயிரம் ரூபாயாகவும், டீல் காரின் விலை 5 லட்த்து 26 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ம@னாகர் பட் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியின்போது, மாருதி ”‹கி நிறுவனத்தின் பிராந்தியமேலாளர் (தமிழகம்,புதுச்@ரி) பங்கஜ் பிரபாகர் உடனிருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|