வர்த்தகம் » பொது
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் மாருதி சுசுகி ஏற்றுமதி சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஆக2011
14:15
ஐதராபாத் : ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின ஏற்றுமதி பெருமளவில் சரிந்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்நிறுவனம் 10 ஆயிரம் வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்யதுள்ளது. இதே நிலை நீடித்தால் கடந்த ஆண்டு ஏற்றுமதி அளவான 1.4 லட்சத்தில் இருந்து சரிந்து 1.3 லட்சம் கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என மாருதி சுசுகி நிறுவன நிர்வாக மேலாளர் ஐ.வி.ராவ் தெரிவித்துள்ளார். ஏ ஸ்டார் கார்களே ஐரோப்பாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்களின் புதிய சந்தைகளை அமைத்து, ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!