வர்த்தகம் » பொது
வெயிலா.. மழையா... தேடுங்கள் கூகுளில்...
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஆக2011
15:57
நியூயார்க்: உங்கள் ஊரிலிருந்து வெளியூருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்ல விரும்புகிறீர்கள்... ஆனால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்தில் தற்போது எவ்வகையான காலநிலை நிலவுகிறது என்று அறிந்து கொள்ள விருப்பமா... கவலை வேண்டாம் இருக்கவே இருக்கிறது கூகுள் மேப்ஸ். நீங்கள் செல்ல விரும்பும் அல்லது அறிந்து கொள்ள விரும்பும் ஊரில் தற்போது வெயிலடிக்கிறதா அல்லது மழை பெய்கிறதா என்பதை தெளிவாக சொல்லிவிடும் வசதியை கூகுள் மேப்ஸ் நிறுவனம் தருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!