வர்த்தகம் » பொது
அமெரிக்காவில் இந்திய மாம்பழத்திற்கு மவுசு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஆக2011
15:27
வாஷிங்டன் : சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அல்பான்சோ மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சவுசா உள்ளிட்ட ரக மாம்பழங்களுக்கு அமெரிக்க சந்தையில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மாம்பழ பிரியர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே மாம்பழம் ஏற்றுமதி செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்பான்சோ ரக மாம்பழங்களே அதிக விலை உயர்ந்த மாம்பழ ரகமாக அமெரிக்காவில் கருதப்பட்டு வருகிறது. 9 முதல் 12 மாம்பழங்கள் கொண்ட 3 கிலோ மாம்பழத்தின் விலை 40 முதல் 80 டாலர்களாகும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 21,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 21,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 21,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 21,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!