2010ல் இந்தியாவின் பால் பொருட்கள் இறக்குமதி அதிகரிப்பு 2010ல் இந்தியாவின் பால் பொருட்கள் இறக்குமதி அதிகரிப்பு ... பார்தி ஏர்டெல், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்காக மத்திய அரசுக்கு செலுத்திய தொகை ரூ.1,177.48 கோடி பார்தி ஏர்டெல், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்காக மத்திய அரசுக்கு செலுத்திய ... ...
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன்: ஸ்பான்சர் செய்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2011
15:03

புதுடில்லி: வரும் அக்டோபர் 30ம் தேதி கிரேட்டர் நொய்டாவில் நடக்கவுள்ள பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கான அதிகாரப்பூர்வ ஆட்டோமொபைல் ஸ்பான்சராகிறது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், ஜெபி ஸ்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் கையெழுத்திட்டன. மேலும் இரண்டு கம்பெனிகளும் இணைந்து வரும் 2012ல் டிரைவிங் அகாடமி ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்துள்ளன. இதில் தேர்வாகும் டிரைவர்கள் ஜெர்மனியில் பயிற்சி எடுக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)