வர்த்தகம் » பொது
கர்நாடகாவில் பிராண்டட் பருப்பு வகைகளை அறிமுகம் செய்கிறது டாடா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஆக2011
16:05
பெங்களூரு: ஐசக்தி என்ற பெயரில், கர்நாடகாவில் பருப்பு வகைகளை டாடா கெமிக்கல்ஸ் மற்றும் ராலிஸ் இந்தியா நிறுவனம் இணைந்து அறிமுகம் செய்கின்றன. கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவை ஒரு கிலோ, அரை கிலோ மற்றும் கால்கிலோ பேக்குகளில் கிடைக்கும். கிலோ ரூ. 95 முதல் 105 வரை கிடைக்கும். நாடு முழுவதும் தனது உப்பு விற்பனையுடன் டாடா தனது பருப்பு வகைகளையும் சேர்த்து விற்பனை செய்யவுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 24,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 24,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 24,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 24,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!