டாட்டா மோட்டார்ஸ் புதிய கார் அறிமுகம்டாட்டா மோட்டார்ஸ் புதிய கார் அறிமுகம் ... பொதுத்துறை வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் பதவிகளை பிரிக்க திட்டம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் பதவிகளை பிரிக்க திட்டம் ...
இந்தியாவில் 5 லட்சம் ரேஷன் கடைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2011
00:08

புதுடில்லி: நாட்டில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ், 5 லட்சத்து 5 ஆயிரத்து 879 ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக, மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த பட்டியலில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம், 32 ஆயிரத்து 265 ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.நாட்டில் அதிக அளவில் ரேஷன் கடைகளைக் கொண்ட மாநிலம் என்ற சிறப்பை உத்தர பிரதேசம் பெற்றுள்ளது. இங்கு, 73 ஆயிரத்து 4 ரேஷன் கடைகள் உள்ளன. அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (50 ஆயிரத்து 555), பீகார் (44 ஆயிரத்து 480), ஆந்திரா (43 ஆயிரத்து 615), அசாம் (34 ஆயிரத்து 53) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஏழாவது இடத்தில் ஒடிசா மாநிலம் (28 ஆயிரத்து 744) உள்ளது.அடுத்த இடங்களில் ராஜஸ்தான் (22 ஆயிரத்து 830), மத்திய பிரதேசம் (20 ஆயிரத்து 251), கர்நாடகா (20 ஆயிரத்து 475), மேற்கு வங்கம் (20 ஆயிரத்து 251), குஜராத் (16 ஆயிரத்து 689), ஜார்க்கண்ட் (14 ஆயிரத்து 395), பஞ்சாப் (14 ஆயிரத்து 348) மற்றும் கேரளா (14 ஆயிரத்து 245) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)