பணவீக்க உயர்வால் ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தைபணவீக்க உயர்வால் ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை ... மதுரையில் ஜாக்கெட் விலை ரூ.6.50 கோடி மதுரையில் ஜாக்கெட் விலை ரூ.6.50 கோடி ...
புதிய 10 ரூபாய் நாணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
10:30

சென்னை : 'விரைவில் புதிய 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 1906ம் ஆண்டு, இந்திய நாணயச் சட்டத்தின்படி, புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய நாணயத்தின் முன்புறம், அசோகத் தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ், 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும், இடப்பக்கம் மேல்புறத்தில் இந்தியில், 'பாரத்' என்றும், வலப்பக்கம் ஆங்கிலத்தில், 'இந்தியா' என்றும் எழுதப்பட்டிருக்கும். மேலும், கீழ் பகுதியில் ஆண்டு சர்வதேச எண்ணில் பொறிக்கப்பட்டிருக்கும்.நாணயத்தின் மறுபக்கம் மேல்புறத்தில் வளர்ச்சி மற்றும் தொடர்பை எடுத்துக்காட்டும் விதமாக, வெளிப்புறமாக விரிந்து செல்லும் 10 வரை வடிவங்களைக் கொண்டிருக்கும். மேலும், நாணயத்தின் மையத்தில் ரூபாய்க்கான நாணயக் குறியீடும், கீழ்புறத்தில் 10 என்ற இலக்கம் சர்வதேச எண்ணில் இடம் பெறும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)