புதிய 10 ரூபாய் நாணயம்புதிய 10 ரூபாய் நாணயம் ... மீண்டும் ரூ.20 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை ...
மதுரையில் ஜாக்கெட் விலை ரூ.6.50 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
11:53

மதுரை : மதுரை மேலமாசிவீதி ஓரா நகை சோரூமில், ரூ.6.50 கோடி மதிப்புள்ள வைர ஜாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர் விஜய் ஜெயின், துணை நிர்வாக அதிகாரி செசில் டிசெந்தமரியா கூறியதாவது : தமிழகத்தில் அழகிய வடிவமைப்புடன் தங்கம், வைர நகைகளுக்கு வரவேற்பு உள்ளது. இதற்காக மதுரை, கோவை, சென்னை சோரூம்களில், சர்வதேச தரத்திற்கு ஈடாக, பிரத்யேக வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நகைகள் உள்ளன. வைரம், பிளாட்டினம் நகைகளை மட்டுமே விற்பனை செய்த நாங்கள், மார்க்கெட் தேவைகளை மனதில் கொண்டு, முதன்முதலாக 22 காரட் 916 ஹால்மார்க் தங்க நகைகளை விற்பனை செய்கிறோம். இதை முன்னிட்டு, ரூ.6.50 கோடி மதிப்புள்ள வைர ஜாக்கெட்டை (500 காரட்) அறிமுகப்படுத்தி உள்ளோம், என்றனர். பின், இந்த ஜாக்கெட்டை பெங்களூரூ மாடல் அழகி நியூஷா பீட்ரைஸ் அணிந்து சோரூமில் வலம் வந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)