வர்த்தகம் » பொது
சீலா மீன் விலை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஆக2011
12:58
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சீலாமீன் வரத்து அதிகரிப்பால் கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்தது. மீன் வகைகளில் மிகவும் ருசியானது சீலா. கடந்த வாரம் வரை கிலோ 440 ரூபாய்க்கு விற்கபட்டது. கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 100 ரூபாய் சரிவு ஏற்பட்டதால், மக்கள் தற்போது ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் சீலா மீன் விலை அதிகரிப்பது வழக்கம். இந்தாண்டு ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.மீன் வியாபாரி முகம்மது முஸ்தபா கூறியதாவது: கடந்த சில நாட்களாக சீலா மீன்பாடு அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை. வரவுள்ள சீசனில் இதன் வரத்து இயல்பாகவே குறையும், என்றார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!