வர்த்தகம் » பொது
நோக்கியோவில் மேலும் 2 புதிய மாடல் மொபைல்கள் அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 ஆக2011
15:48
புதுடில்லி : மிகக் குறைந்த விலையில் மேலும் 2 மொபைல் மாடல்களை நோக்கியா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காகவும், ஆசிய சந்தைகளில் அதிகரித்து வரும் கடுமையான போட்டியை சமாளிப்பதற்காகவும் இந்த புதிய மாடல்களை தயாரித்திருப்பதாக நோக்கியா தெரிவித்துள்ளது. நோக்கியா 100 மற்றும் நோக்கியா 101 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல் மொபைல்களின் விலை முறையே 30 டாலர் மற்றும் 35 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் மாடல்கள் நடப்பு ஆண்டின் 3வது மற்றும் 4வது காலாண்டுகளில் வெளியிடப்படும் என நோக்கியா அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 26,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!