உணவு தானிய உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு இலக்குஉணவு தானிய உற்பத்தியை உயர்த்த மத்திய அரசு இலக்கு ... அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம் அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம் ...
ரூ.10,000 ல் மும்பை-துபாய் விமான பயணம் : இண்டிகோ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2011
14:29

மும்பை : மிகக் குறைந்த விலையில் மேற்கு ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவையை அறிமுகம் செய்ய இண்டிகோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் டில்லியிலிருந்து துபாய் மற்றும் பாங்காங் நகரங்களுக்கு செப்டம்பர் மாதம் முதலும், மஸ்கட் மற்றும் சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதலும் விமான சேவையை துவக்க உள்ளது. இதே போன்று மும்பையிலிருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏர்ஏசியா நிறுவனமும், மேற்கு ஆசியாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனமும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இயக்க உள்ளன. மும்பை அல்லது டில்லியிருந்து மஸ்கட் அல்லது சிங்கப்பூருக்கு செல்ல இண்டிகோ நிறுவனம் ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. மும்பையிலிருந்து மஸ்கட் செல்லும் வழிதடத்தில் இயங்கும் விமான கட்டணத்தை குறைத்து வாடிக்கையாளர்களை கவர விமான நிறுவனங்கள் போட்டி போட்டி வருகின்றன. இதில் மிகக் குறைந்த கட்டணமாக ரூ.6900ல் விமான கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் குறைக்க ஏமன் ஏர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் ரூ.6400 க்கு விமான கட்டணத்தை நிர்ணயிக்க இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)