அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம்அதிக மகசூல் தரும் புதிய வகை சோளம் அடுத்தாண்டு அறிமுகம் ... ரிசர்வ் வங்கி வருவாய் 13 சதவீதம் உயர்வு ரிசர்வ் வங்கி வருவாய் 13 சதவீதம் உயர்வு ...
உயர்வை நோக்கி சர்க்கரை விலை ரூ.500 குறைந்தது மிளகாய் வத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
03:43

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடை ரூ. 25 , பாமாயில் டின்னுக்கு ரூ.30 உயர்ந்துள்ள நிலை யில்,மிளகாய் வத்தல் முடைக்கு ரூ.500 குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடை ரூ.2875 லிருந்து 2900,பாமாயில் ரூ.950 லிருந்து 980 ஆக உயர்ந்துள்ளது.மிளகாய் பழைய வத்தல் ரூ.7500 லிருந்து 7000 ஆக குறைந்தள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு ரூ.1500 , சூரிய காந்தி எண்ணெய் 1230, நிலக்கடலைப் பருப்பு 4400 , கடலைப் புண்ணாக்கு மூடை 3200 , உளுந்து 4700, சுமார் ரக உளுந்து 3700, பர்மா பருவட்டு உளுந்து 4200 ஆக உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6400, பர்மா பருவட்டு பருப்பு 5600, துவரை 3900, பொடி துவரை 3100, துவரம் பருப்பு 5700, பொடி துவரம் பருப்பு 3600, பாசிப்பயறு 5600, லயன் பருவட்டு 3900, சுமார் ரகம் 3200, பாசிப்பருப்பு 5200 , சுமார் ரகம் 4800, ரவை 2310,மைதா 2250 , கொண்டைக்கடலை 3300,பொரிகடலை 2510 ரூபாயாக உள்ளது. வியாபாரிகள் கூறுகையில், ''அமெரிக்காவில் டாலர் மதிப்பு குறைந்துள்ளதால், பாமாயில் விலை உயர்ந்துள்ளது. பருப்பு விற்பனை அதிகம் இல்லாததால், இதன் விலையில் மாற்றம் இல்லை . லாரி ஸ்டிரைக் காரணமாக உயர்ந்த சர்க்கரை விலை, குறைய வாய்ப்புள்ளது,'' என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)