இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக குறைவுஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக குறைவு ... தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிந்தது பங்குச்சந்தை ...
வடகிழக்கில் தொழில் விரிவாக்கப்பணிகளில் இமாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
15:56

புதுடில்லி: பிரபல நுகர்பொருள் நிறுவனமான இமாமி நிறுவனம், ரூ. 40 கோடியில் வடகிழக்கு பகுதியில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது. கோல்கட்டாவைச் சேர்ந்த இமாமி நிறுவனம், தனது விரிவாக்கப்பணிகளை வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தவுள்ளது. இதற்காக ரூ. 40 கோடியில் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இதற்கான பணி துவங்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொழிற்சாலை செயல்படத்துவங்கும் என நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் கோயங்கா தெரிவித்தார். தற்போது இமாமி நிறுவனத்திற்கு அசாமில் இரண்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் இருந்து போரோ பிளஸ் மற்றும் நவரத்னா போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)